அந்தியூர், பெருந்துறை, பவானி செந்தமிழன் சீமான் பரப்புரை

228

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அந்தியூர்
தொகுதி வேட்பாளர் சரவணன், பெருந்துறை தொகுதி வேட்பாளர் லோகநாதன் பவானி தொகுதி வேட்பாளர் சங்கீதா ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று திருச்செங்கோடு வடக்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார்.

 

 

 

 

முந்தைய செய்திமொடக்குறிச்சி, ஈரோடு செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள் ( தமிழ்நாடு )