மொடக்குறிச்சி, ஈரோடு செந்தமிழன் சீமான் பரப்புரை

395

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் லோகுபிரகாசு, ஈரோடுமேற்கு தொகுதி வேட்பாளர் சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் கோமதி ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

 

 

 

முந்தைய செய்திஇலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த  இனவிரோத பாஜகவையும் அதனைத் தூக்கிச் சுமந்து வரும் அதிமுகவையும் தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போம்! – சீமான் சூளுரை
அடுத்த செய்திஅந்தியூர், பெருந்துறை, பவானி செந்தமிழன் சீமான் பரப்புரை