போடி, கம்பம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

166

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற போடி
தொகுதி வேட்பாளர் பிரேம்சந்தர், கம்பம் தொகுதி வேட்பாளர் அனிஷ் பாத்திமா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

 

 

#வெல்லபோறான்_விவசாயி