நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் செந்தமிழன் சீமான் பரப்புரை

230

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாமக்கல்
தொகுதி வேட்பாளர் பாஸ்கர் , சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் ரோகினி,
பரமத்திவேலூர் தொகுதி வேட்பாளர் யுவராணி ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி