கும்பகோணம் , பாபநாசம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

215

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கும்பகோணம்
தொகுதி வேட்பாளர் ஆனந்த், பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஐயா கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி