ஆம்பூர் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை

91

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆம்பூர் தொகுதி வேட்பாளர் மெகருனிஷ அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை  மேற்கொண்டார்.