தலைமை அறிவிப்பு: அண்ணாநகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

102

க.எண்: 202012489

நாள்: 15.12.2020

தலைமை அறிவிப்பு: அண்ணாநகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  வெ.அழகிரி                      – 00335366823

துணைத் தலைவர்      –  சா.நிலவன் கார்த்திக்                   – 00325454076

துணைத் தலைவர்      –  தி.தமிழன் சீனு                     – 00325308601

செயலாளர்           –  க.சரவணன்                      – 00325664813

இணைச் செயலாளர்    –  ச.இம்தீயாஸ்                   – 13524236840

துணைச் செயலாளர்    –  ஆ.தமிழா                    – 00325166643

பொருளாளர்          –  ம.மாரிமுத்து                     – 00325460387

செய்தித் தொடர்பாளர்  –  சே.செல்வகுமார்                  – 00325202359

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அண்ணாநகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழர் திருநாளில் தமிழிசைப் பயின்றிடுவோம்! – கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக இணையவழி தமிழிசைப்பயிற்சி
அடுத்த செய்திநாங்குநேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்