அண்ணாநகர் தொகுதி – ஐயா சாகுல் அமீது, ஐயா இரா பத்மநாபன் நினைவேந்தல்

32

நாம் தமிழர் கட்சியின்
மூத்த நிர்வாகிகளான,
தமிழ் முழக்கம்’
ஐயா சாகுல் அமீது
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
மற்றும்
பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன்
(ஆன்றோர் அவை செயலாளர்)
அவர்கள் இருவருக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும்
எம் உறவுகளும் கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்தினர்.