தலைமை அறிவிப்பு: இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

206

க.எண்: 202010389

நாள்: 10.10.2020

தலைமை அறிவிப்பு: இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பெ.செந்தில் ஆறுமுகம்            – 26533919774

துணைத் தலைவர்      –  ந.மங்களேஸ்வரன்              – 14451041221

துணைத் தலைவர்      –  மு.ஜெயக்குமார்                – 26544542563

செயலாளர்           –  .வின்சென்ட் ஜார்ஜ்                 – 13331550723

இணைச் செயலாளர்    –  சேசு.ஜெயசீலன்                – 11530142112

துணைச் செயலாளர்    –  ஞா.சு.மாதவராயன்              – 11487271045

பொருளாளர்          –  ம.வர்கீஸ்                     – 10773247620

செய்தித் தொடர்பாளர்  –  இரா.ஜேசுதாசன்                – 17989475207

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்