தலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

59

க.எண்: 202010369

நாள்: 06.10.2020

தலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  து.சுப்ரமணி                      – 22433071014

துணைத் தலைவர்      –  நா.முகமது காட்டுவ ராவுத்தர்      – 11294340830

துணைத் தலைவர்      –  அ.இராசீவ்காந்தி               – 22433788295

செயலாளர்           –  இர.மரிய குணசேகரன்            – 22433515290

இணைச் செயலாளர்    –  வீ.செந்தில் குமார்               – 22433179842

துணைச் செயலாளர்    –  பா.இராஜ்குமார்                – 10433200065

பொருளாளர்          –  மா.இரமேஷ்                   – 22433528782

செய்தித் தொடர்பாளர்  –  கோ.கேசவன்                  – 22433494067

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி