தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம்

797

க.எண்: 2019090147
நாள்: 10.09.2019

தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி
புதுச்சேரி மாநிலம், வீ.தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த ப.சக்திவேல் ( 14212816584 ) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர்களில் ஒருவராக நியமிக்கபடுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு-பல்லடம்
அடுத்த செய்திஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! – சீமான் எச்சரிக்கை