தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

106

தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் |க.எண்: 2019070111 | நாள்: 07.07.2019

தலைவர் – சி.லோகநாதன் – 32412711929
துணைத் தலைவர் – செ.குமார் – 10412008017
துணைத் தலைவர் – சேகர் – 10412937724
செயலாளர் – சு.காமாட்சி பிரபு – 10412937724
இணைச் செயலாளர் – பெ.பொன்னர் – 10412562360
துணைச் செயலாளர் – ஏ.சந்திரசேகரன் – 10412485466
பொருளாளர் – இரா.கோபிநாத் – 32410282544
செய்தித் தொடர்பாளர் – தீ.சுரேஷ்குமார் – 10412363685

மகளிர் பாசறை
செயலாளர் – பொ.கிருத்திகா – 10412761789

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று 07-07-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்