சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி

14

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி

சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள்  ( நா.சந்திரசேகரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இரா.அன்புத்தென்னரசன், அமுதாநம்பி, இரா.இராவணன், த.சா.இராஜேந்திரன், ஆ.செகதீசன், மு.இ.ஹுமாயூன் கபீர், வா.கடல்தீபன், இரா.இரமேஷ்பாபு, ச.சுரேசுகுமார் ) கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். கொளத்தூர் மற்றும் மாதவரம் தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அட்டவணை,

கலந்தாய்வு நாள் கலந்தாய்வு
நேரம்
கலந்தாய்வு நடைபெறும் இடம் மாவட்டம் தொகுதிகள்
02-03-2019

சனிக்கிழமை

காலை 11 மணி  

தலைமை அலுவலகம்,
சென்னை

திருவள்ளூர், சென்னை 1.       கொளத்தூர்

2.       மாதவரம்