தலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)

32

தலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018) | நாம் தமிழர் கட்சி

காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டத் தலைவராக இருந்த வழக்கறிஞர் பா.சீனிவாசக்குமார் (01496646848) அவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காஞ்சி கிழக்கு மண்டலம் – வழக்கறிஞர் பாசறை செயலாளராக நியமிக்கப்படுகிறார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (07-12-2018) அறிவித்துள்ளார்..

எனவே இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.