டாசுமாக் கடை முற்றுகை-கடை  மூடப்படும் அறிவிப்பு-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

40
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடைபெற இருந்த கோபிச்செட்டிப்பாளையம் வாய்க்கால் சாலை டாசுமாக் கடை முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக
கடை  மூடப்படும் என அறிவிப்பு செய்து விட்டார்கள்.
இதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்
இதற்காக கடந்த ஓர் ஆண்டு மேலாக நாம் தமிழர் கட்சியோடு உழைத்த அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவித்து
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சார்பில் பொறுப்பாளர் மாத கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு
சிறப்பாக நடைபெற்றது.
முந்தைய செய்திநிலவேம்பு சாறு வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்.காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் வழங்குதல்.