திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

269

திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூவிருந்தவல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,  12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தொகுதி உட்கட்டமைப்புகான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார். இச்சந்திப்பு அம்பத்தூர், BSV திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தில் 15-08-2018 அன்று நடைபெற்ற இறுதிகட்ட கலந்தாய்வின் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அனைவரும் திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி) பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள், இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
மாவட்டத் தலைவர் பொன்னரசு 02537277554
மாவட்டச் செயலாளர் சதிஷ் 01333592254
மாவட்டப் பொருளாளர் கி.பாலு 01333980330
செய்திதொடர்பாளர்
மாவட்டச் செய்திதொடர்பாளர் சேரன் 02333114237
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் சசிகுமார் 02522824315
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் திருக்குமரன் (எ) ஸ்ரீராம் 02333564932
வீரத் தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் சாமிநாதன் 02333291106
முந்தைய செய்திதிருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி-கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ப்பு-கிருட்டிணகிரி மாவட்டம்