திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

222

திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், மற்றும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,  13-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தொகுதி உட்கட்டமைப்புகான புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார். இச்சந்திப்பு செங்குன்றம், நெல்-அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத் திருமண மாளிகையில் நடைபெற்றது.

பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அனைவரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள், இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
மாவட்டத் தலைவர் வீ.அரவிந்தன் 02318175383
மாவட்டச் செயலாளர் இரா.கோகுல் 00318169927
மாவட்டப் பொருளாளர் ஏ.அலெக்சாண்டர் 02528554460
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் வெ.கமலக்கண்ணன் 02318444816
மாவட்ட இணைச் செயலாளர் இரா.மதன்குமார் 02318082925
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் ச.ஆதித்தியன் 02318904517
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் அ.அருணா 02318551693
கலை இலக்கிய பண்பாட்டு பாசறை பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் கா.மணிக்குமார் 02338278016
வணிகர் பாசறை பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் ச.ஜீவானந்தம் 02318761163
கொள்கை பரப்புப் பொறுப்பாளர்கள்
மாவட்டச் செயலாளர் ம.மாரிமுத்து 00318321478
முந்தைய செய்திசுற்றுச்சூழல் பாசறை-பனைவிதை சேகரிப்பு-சேலம்.
அடுத்த செய்திதிருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு