மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – சென்னை நடுவண் மண்டலம்

61

செய்தி: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – சென்னை நடுவண் மண்டலம் | நாம் தமிழர் கட்சி

இன்று 24-02-2018 (சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை சென்னை மாவட்டம் – நடுவண் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம், அண்ணாநகர், எழும்பூர், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்கின்றார்.
இடம்: ஜெயமணி பாண்டியனார் திருமண அரங்கம், சூளைமேடு.

முந்தைய செய்திநிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளைக் கண்டறிய மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஆந்திரச் சிறைகளில் வாடும் 3000க்கும் மேற்பட்டத் தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும். – சீமான் வலியுறுத்தல்