செய்தி: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – (காஞ்சிபுரம் : கிழக்கு மண்டலம் ) | நாம் தமிழர் கட்சி
இன்று 17-02-2018 (சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டம் – கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், திருப்போரூர், மற்றும் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி தொகுதி உட்கட்டமைப்புக்கான புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார். இடம்: கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கம்.
காஞ்சிபுரம் கிழக்கு மண்டலச் செயலாளர் : வழக்கறிஞர் செ.இராசன் – 01430516683
காஞ்சிபுரம் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் : எல்லாளன் யூசுப் – 01647248431
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் : மைக்கேல் வின்சென்ட் சேவியர் – 00321832356
காஞ்சிபுரம் கிழக்கு மண்டல கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை செயலாளர்: தே.குரல் இனியன் – 01334228421
காஞ்சிபுரம் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள்:
செயலாளர் : நாகநாதன் – 01066311029
தலைவர் : சீனிவாசக்குமார் – 01079650354
பொருளாளர் : வே.நீதி – 01336771996
இ.பா செயலாளர் : இராசன் – 01334681953
சோழிங்கநல்லூர் தொகுதி பொறுப்பாளர்கள்:
செயலாளர் : வெங்கடேசன் – 01655345840
இணைச் செயலாளர் : ராஜீவ் – 00321333220
துணைச் செயலாளர் : பாலசிங் – 01321228028
தலைவர் : சேது – 01228236231
துணைத் தலைவர் : செந்தில்குமார் – 00321590419
துணைத் தலைவர் : கௌஸ் பாஷா – 01434968877
பொருளாளர் : பொன்சேகர் – 01321032545
செய்திதொடர்பாளர் : முருகவேல் – 00321736088
ஆலந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள்:
செயலாளர் : ச.ராயப்பன் – 01331188019
இணைச் செயலாளர் : ம.மகேஷ் – 01331174046
துணைச் செயலாளர் : சுரேஷ்குமார் – 01331154840
தலைவர் : வே.இரவிக்குமார் – 01331809752
துணைத் தலைவர் : தாமஸ் செல்வராஜன்– 01331698699
துணைத் தலைவர் : வாசுதேவன் – 01792538021
பொருளாளர் : மதியரசு – 01356732394
செய்திதொடர்பாளர் : சு.அரவிந்த் – 01331478345
பல்லாவரம் தொகுதி பொறுப்பாளர்கள்:
செயலாளர் : சாலமோன் – 01526267464
இணைச் செயலாளர் : கா.மாரிமுத்து – 01334613771
துணைச் செயலாளர் : ச.சுரேசு – 013347786877
தலைவர் : மகேந்திரவர்மன் – 01334001609
துணைத் தலைவர் : மு.குமார் – 01334752332
துணைத் தலைவர் : செந்தில்குமார் – 01451772408
பொருளாளர் : நா.சி.சுரேசு – 01334591305
செய்திதொடர்ப்பாளர் : மு.தியாகேசன் – 01858217691
திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள்:
செயலாளர் : சீ.மோகன்ராஜ் – 1341313247
இணைச் செயலாளர் : வீ.சங்கர் – 01558445058
தலைவர் : குணசேகரன் – 01341525038
துணைத் தலைவர் : லோகநாதன் – 01341633444
துணைத் தலைவர் : கேசவன் – 01341600224
செய்திதொடர்பாளர் : பிரசாந்த் – 01341386263
தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள்:
செயலாளர் : சுரேஷ்குமார் – 0196320727
இணைச் செயலாளர் : பழ.வீரமணி – 01336257269
துணைச் செயலாளர் : முத்துக்குமார் – 01341337170
தலைவர் : சுப.முருகன் – 01336552524
துணைத் தலைவர் : ஆ.செல்வராயன் – 01336436275
துணைத் தலைவர் : க.பெரியசாமி – 01336230733
பொருளாளர் : குணா.இளஞ்சேகர் – 01440161010
செய்திதொடர்பாளர் : மகிராசா – 01336071557