இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல் செய்தார்

29

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல் செய்தார்
============================================================
நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் இன்று 22-03-2017 (புதன்கிழமை) மதுயம் 2 மணியளவில், சென்னை தண்டையார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருந்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர்கட்சி

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் 22-3-2017
அடுத்த செய்திநாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுக்கும் இளநீர் குடிக்கும் திருவிழா – கொளத்தூர் 23-03-2017