ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் | 27-02-2017 நெடுவாசல் (புதுக்கோட்டை)

75

27-02-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் – நெடுவாசல் (புதுக்கோட்டை)
==================================================

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் வருகின்ற 27-02-2017 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை புதுக்கோட்டை மாவட்டம். நெடுவாசல் கிழக்கு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

நாள்: 27-02-2017 திங்கள்கிழமை
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை

இடம்: நெடுவாசல் கிழக்கு கடைவீதி
புதுக்கோட்டை மாவட்டம்

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி