மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் கட்சி
உத்திரகாண்ட் மாநிலத்தில் வள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்தும், காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும்,இயற்கை ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் வருகின்ற 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெறவுள்ளது என்பதை அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் பகிருங்கள். அனைத்து நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை.
நாள்: 24-07-2016
காலை : 10 மணி