அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தியும், அணுஉலையை இழுத்து மூட கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (02.10.20133) காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார். மாவட்டந்தோறும் பெருந்திரலான நாம் தமிழர் குடும்ப உறவுகளும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.