முகப்பு தலைமைச் செய்திகள்

காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

99

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 24-07-2023 அன்று காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திசெங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023
அடுத்த செய்திஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்