தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025020056
நாள்: 10.02.2025
அறிவிப்பு:
சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதி, 213ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஆ.ஜான்பால் தினகரன் (00317467253) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு,...
தலைமை அறிவிப்பு – மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
க.எண்: 2025010020
நாள்: 16.01.2025
அறிவிப்பு:
மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
தலைவர்
இரா.ரமேஷ்பாபு
00324586753
மதுரவாயல்-07
துணைத் தலைவர்
ரெ.கருப்பையா
17440768972
கரூர்-173
துணைத் தலைவர்
ச.சந்திர பிரபா
11164558167
ஆலந்தூர்-09
செயலாளர்
சிவக்குமார் களஞ்சியம்
00459260045
விருகம்பாக்கம்-67
இணைச் செயலாளர்
பூ.கீதாலட்சுமி
11543148897
ஆயிரம்விளக்கு-161
துணைச் செயலாளர்
இரா.வந்திய தேவன்
00131183862
மதுரவாயல்-376
பொருளாளர்
வே.கிருஷ்ணசாமி
16449360429
திருச்சி கிழக்கு-73
செய்தித் தொடர்பாளர்
இரா.கார்த்திகேயன்
00321489575
கீழ்வேலூர்-164
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி...
வி.சி.க.வின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கை டிலைட்டா ரவியை காவல்துறை தாக்குதல்! – சீமான் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கை டிலைட்டா ரவி அவர்களை பெண் என்றும் பாராமல் திமுக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாக கடுமையாகத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
கள்ளச்சாரயம் விற்பவர்களை, கஞ்சா...
திருவண்ணாமலை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12-02-2025 அன்று பிற்பகல்
12 மணியளவில் செய்யாறு ஸ்ரீ...
கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 7300க்கும் மேலான கௌர விரிவுரையாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி நடத்தி வரும் தொடர் அறப்போராட்டம் மிக...
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் எங்கள் முப்பாட்டன் திருமுருகப்பெருமான் திருப்புகழ் போற்றுவோம்!
வேல் வேல் வீரவேல்! வேல் வேல் வெற்றிவேல்!
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன், எங்கள் முப்பாட்டன் திருமுருகப்பெருமானின் திருப்புகழ் போற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகின்ற தை மாதம் 29ஆம் தேதி...
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு...
திமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயல்! –...
தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் மக்காச்சோளம் மீது 1% கூடுதல் வரி (செஸ் வரி) விதித்துக் கடந்த 16.12.24 அன்று திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் சிறு குறு...
ஈரோடு கிழக்கு இடைதேர்தல் – 2025! – சீமான் தலைமையில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டங்கள்!
வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கோவை மாவட்டம், பேரூரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழின முன்னோர்களால் கட்டப்பட்ட...