க.எண்: 2025010020
நாள்: 16.01.2025
அறிவிப்பு:
மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | இரா.ரமேஷ்பாபு | 00324586753 | மதுரவாயல்-07 |
துணைத் தலைவர் | ரெ.கருப்பையா | 17440768972 | கரூர்-173 |
துணைத் தலைவர் | ச.சந்திர பிரபா | 11164558167 | ஆலந்தூர்-09 |
செயலாளர் | சிவக்குமார் களஞ்சியம் | 00459260045 | விருகம்பாக்கம்-67 |
இணைச் செயலாளர் | பூ.கீதாலட்சுமி | 11543148897 | ஆயிரம்விளக்கு-161 |
துணைச் செயலாளர் | இரா.வந்திய தேவன் | 00131183862 | மதுரவாயல்-376 |
பொருளாளர் | வே.கிருஷ்ணசாமி | 16449360429 | திருச்சி கிழக்கு-73 |
செய்தித் தொடர்பாளர் | இரா.கார்த்திகேயன் | 00321489575 | கீழ்வேலூர்-164 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி