இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! – சீமான் எச்சரிக்கை
இசுலாமியர்களை இழிவுபடுத்தும் 'கேரள ஸ்டோரி' திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! - சீமான் எச்சரிக்கை
இசுலாமிய மக்களை இழிவுப்படுத்தி, இசுலாமியர் என்றாலே பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் விதமாக 'கேரள ஸ்டோரி'...
மணிப்பூர் மாநில கலவரத்தில் சிக்கியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக மீட்புக்குழுவினை அனுப்ப வேண்டும்! – சீமான்...
மணிப்பூர் மாநில கலவரத்தில் சிக்கியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக மீட்புக்குழுவினை அனுப்ப வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை மைதி சமூகத்தினருக்கும், குகி பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெற்றுவரும்...
கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட வாக்குறுதி. தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம்! – சீமான்...
கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட வாக்குறுதி. தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம்! – சீமான் கண்டனம்
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை...
மே 01, உழைப்பாளர் நாள் விழா – தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான் – செய்தியாளர் சந்திப்பு
மே 01, உழைப்பாளர் நாள் விழா - தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான்
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில்...
கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றி, பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலை திமுக அரசு கைவிட வேண்டும்!...
கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றி, பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடங்களை வேளாண் பெருங்குடி மக்களின் எதிர்ப்பையும் மீறி,...
அறிவிப்பு: மே 01, உழைப்பாளர் நாள் விழா (தலைமை அலுவலகம் – சென்னை)
க.எண்: 2023040184
நாள்: 30.04.2023
அறிவிப்பு:
மே 01, உழைப்பாளர் நாள் விழா
(தலைமை அலுவலகம் – சென்னை)
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில்...
மே நாள் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு பெருநாளில் ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்போம்! – சீமான்...
மே நாள் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு பெருநாளில் ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்போம்! – சீமான் வாழ்த்து
18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம்...
மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது...
மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? - சீமான் கேள்வி
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான...
விருத்தாசலம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
விருத்தாசலம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
விருத்தாச்சலம் மற்றும் கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கையை திமுக அரசு தொடர்ந்து கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது...
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் கட்டுக்கடங்காத அளவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது...