முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை எம்புரான் திரைப்படக்குழு நீக்க வேண்டும்! – சீமான்...

இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள திரையுலக உச்ச நட்சத்திரங்களான மோகன்லால், பிரித்திவிராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படத்தில்...

ஈழத்தமிழ்ச் சொந்தம் பாஸ்கரன் குமாரசாமியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

2016ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ்ச்சொந்தம் சகோதரர் பாஸ்கரன் குமாரசாமியை, வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024030051 நாள்: 01.03.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த ம.கு.சு.சங்கர் (04931419133) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை

க.எண்: 2025040290 நாள்: 01.04.2025 சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் கட்சியின் புலிக்கொடியை முறையாக ஏற்றிவைத்து பராமரிக்க வேண்டும் என...

சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை

சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் கட்சியின் புலிக்கொடியை முறையாக ஏற்றிவைத்து பராமரிக்க வேண்டும் என தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தமிழ்நாடு தீயணைப்புத்துறைக்குத் தேர்வானவர்களுக்குப் பணியாணை வழங்கப்பட்டும் பயிற்சிக்கு அழைக்கப்படாதது ஏன்? – சீமான் கேள்வி

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த 3359 காவலர் பணியிடங்களுக்குச் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 10-12-2023 அன்று எழுத்துத்தேர்வுகள் நடைபெற்று, தேர்வு முடிவுகள் 12-01-2024 அன்று வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான...

தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் 2025!

க.எண்: 2025030289 நாள்: 30.03.2025 அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் மாபெரும் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025...

தலைமை அறிவிப்பு – பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

க.எண்: 2025030288 நாள்: 30.03.2025 அறிவிப்பு: பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வுதலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 03-04-2025 காலை 10 மணி இடம்: பெருங்காமநல்லூர் நினைவிடம் மதுரை (உசிலம்பட்டி) குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030279 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு தொகுதி, 127ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.தமிழ்ச்செல்வன் (10405050194) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030280 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, 96ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மோ.அருண்குமார் (10376047638) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...