தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் 2025!

60

க.எண்: 2025030289

நாள்: 30.03.2025

அறிவிப்பு:

மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் மாபெரும் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025 அன்று, மாலை 04 மணியளவில் கோயம்புத்தூரில் நடைபெறவிருக்கிறது.

மே 18, இனப் படுகொலை நாள்
வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா!
மானத்தமிழினம் இதை மறந்து போவதா!

இன எழுச்சி நாள்
மாபெரும் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்

நாள்:
18-05-2025, மாலை 04 மணிக்கு

இடம்:

(திடல் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்)
கோயம்புத்தூர்

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதமிழ்நாடு தீயணைப்புத்துறைக்குத் தேர்வானவர்களுக்குப் பணியாணை வழங்கப்பட்டும் பயிற்சிக்கு அழைக்கப்படாதது ஏன்? – சீமான் கேள்வி