முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டம்

12

க.எண்: 2026020094
நாள்: 28.02.2026

நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சென்னை மண்டலங்களின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற மாசி 20 (04-03-2026) அன்று மாலை 04 மணியளவில் சென்னை – சைதாப்பேட்டை, சின்னமலையில் ( வேளச்சேரி சாலை, A2B அருகில் ) ‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
எது அரசியல்
மாபெரும் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: மாசி 20 | 04-03-2026 மாலை 04 மணியளவில்
இடம்: சின்னமலை (வேளச்சேரி சாலை, A2B அருகில்)
சென்னை

சைதாப்பேட்டை
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களும், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – 2026இல் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனைவரையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்,