தலைமை அறிவிப்பு – விழுப்புரம் விக்கிரவாண்டி மண்டலம் – பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்

19

க.எண்: 2026020077
நாள்: 09.02.2026

அறிவிப்பு:
விழுப்புரம் விக்கிரவாண்டி மண்டலத்திற்கான 4ஆவது மாவட்டத் தலைவராக செயற்பட்டுவந்த பெ.ஏழுமலை (18808976265) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். 148ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.சாமுவேல் (10846956566) அவர்கள் விழுப்புரம் விக்கிரவாண்டி மண்டலத்திற்கான 4ஆவது மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
விழுப்புரம் விக்கிரவாண்டி மண்டலம் – பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் பொறுப்பு
வாக்ககம்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
உழவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்மீட்சிப் பாசறை
பெயர் வி. கோபிநாதன்
உறுப்பினர் எண்
13441777230
239
க. பிரேம்குமார்
14569816832
191
மாநில ஒருங்கிணைப்பாளர்
சு. ஸ்ரீதர்
12259196898 19
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஜெ. ராமமூர்த்தி
17076931901 103
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
ச. ஜெகன்
16965731065 196
மாநில ஒருங்கிணைப்பாளர்
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் விக்கிரவாண்டி
மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் கிணத்துக்கடவு மண்டலம் – பொறுப்பாளர் மாற்றம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,மேட்டூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு