தலைமை அறிவிப்பு – மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!

7

க.எண்: 2025110964

நாள்: 10.11.2025

சுற்றறிக்கை:

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை முகாமை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெறும் நாள், இடம், மாவட்டம், தொகுதி, பொறுப்பாளர் மற்றும் முகாம்களில் குருதிக்கொடை வழங்குபவர்களின் பெயர், வயது, குருதிப் பிரிவு மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை kuruthikodai@naamtamilar.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும்.

குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடையாளர்களுக்கு வழங்கவேண்டிய
‘உயிர்நேய மாண்பாளர்’ சான்றிதழ்களை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளவும், முகாம்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்களுக்கான சீருடைகளைப் பெற்றுக்கொள்ளவும், கீழ்காணும் பொறுப்பாளர்களைத் தொடர்புகொள்ளவும். சான்றிதழ்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு:

சாமிநாதன் 044 477 31100 / 89255 31100

குருதிக்கொடைப் பாசறை – மாநிலத் துணைத் தலைவர்
திலீபன் குடில் – அலுவலக மேலாளர்

 

மேலும் தொடர்புக்கு: அரிமா மு.ப.செந்தில்நாதன் (+91-76674 12345)
குருதிக்கொடைப் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

ஈகை மணி +91-81225 40511
ஜெ சுகுமார்
+91-98411 86128
ராஜேசு இளவரசன் +91-97892 77614

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு –  திருச்சிராப்பள்ளி துறையூர் மண்டலம் (துறையூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!