‘எது நமக்கான அரசியல்?’: இஸ்லாமிய உறவுகளோடு சீமான் கேள்வி-பதில் உரையாடல்!

2

தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பாக இன்று 11-09-2025 மாலை 04 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, பீஸ் திருமண மண்டபத்தில் ‘எது நமக்கான அரசியல்?’ என்ற தலைப்பில் இஸ்லாமிய உறவுகளின் அரசியல் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பதிலளித்து கருத்துரையாற்றினார்.

முந்தைய செய்தி‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் சீமான் நேரில் புகழ் வணக்கம்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருநெல்வேலி நாங்குனேரி மண்டலம் (நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்