தலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

120

க.எண்: 2022030143

நாள்: 25.03.2022

அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (வேலூர், அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதிகள்)

செயலாளர் சா.சசிதரன் 16469966628
இணைச் செயலாளர் செ.சேதுராமன் 15070268467
துணைச் செயலாளர் பா.சுரேஷ்பாபு 11487051253

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் நடுவண் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்