தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் நடுவண் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

65

க.எண்: 2022030142

நாள்: 25.03.2022

தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் நடுவண் மாவட்ட
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
(பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள்)
செயலாளர் கி.வெங்கடேசன் 30359601834
இணைச் செயலாளர் தி.மணிவண்ணன் 15832934669
துணைச் செயலாளர் செ.நரசிம்மன் 11328967667
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
(தளி மற்றும் ஒசூர் தொகுதிகள்)
செயலாளர் வ.முருகன் 14309015245
இணைச் செயலாளர் மு.இராஜேசேகர் 18907255973
துணைச் செயலாளர் ப.ஆனந்தகுமார் 17465607392
கிருஷ்ணகிரி நடுவண் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
(கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்)
செயலாளர் மூ.நந்தகுமார் 06357973229
இணைச் செயலாளர் மு.முருகேஷ் 30566475605
துணைச் செயலாளர் கோ.திருமூர்த்தி 16859165278

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் நடுவண் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்