அறிவிப்பு: இராணிப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

137

க.எண்: 2022030141அ

நாள்: 25.03.2022

அறிவிப்பு:

இராணிப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
(அரக்கோணம் மற்றும் சோளிங்கர் தொகுதிகள்)
செயலாளர் தா.அசேன் 05340246997
இணைச் செயலாளர் கோ.க.ஜானி 13834621292
துணைச் செயலாளர் சு.பாலாஜி 13369610764
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
(இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகள்)
செயலாளர் மோ.தயாநிதி 05542788465
இணைச் செயலாளர் நா.கார்த்தி 05346678934
துணைச் செயலாளர் சி.யோகித் 05344197906

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் நடுவண் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்