தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

99

க.எண்: 2022030144

நாள்: 25.03.2022

அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

திருப்பத்தூர் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
(வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகள்)
செயலாளர் இரா.போஸ்குமார் 05371706574
இணைச் செயலாளர் ந.இராஜன் 11510112928
துணைச் செயலாளர் எ.வைரமுத்து 05552214326
திருப்பத்தூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
(திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டைதொகுதிகள்)
செயலாளர் க.ஆரிப் 05371649473
இணைச் செயலாளர் க.மு.குமார் 11403717461
துணைச் செயலாளர் ச.சத்தியநாதன் 05368819346

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்