தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் (அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

173

க.எண்: 2025080754

நாள்: 29.08.2025

அறிவிப்பு:

திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் (அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கி. இசையேந்தி 02338278016 118
வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ. சீனிவாசன் 15168192649 94
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தே.கிங்ஸ்டன் டேனியேல் 02332553155 110
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொன். சுரேஷ் 02332754569 135
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கு. மணிவண்ணன் 16267477855 14
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வே. அரவிந்தன் 02332658770 332
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் 13186936293 266
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் ஹேமமாலினி.ஆ 11393861142 83
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் சிவராம கிருஷ்ணன்.கி 02332982112 349
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் மணிகண்டன் 11246664375 284
சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் க.ரா.லோகநாதன் 14042326944 93
சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் டி. லோகநாதன் 15145660115 165
சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் மு.செல்வக்குமார் 02332879042 326
சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் இரா. முத்துசெல்வம் 02338780653 208
வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் த.ஐய்யப்பராஜ் 02332678246 347
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கு.சகிலா 14255091087 265
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தௌலத் நிஷா 17979476402 36
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அ. கலையரசி 11313398858 36
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மு. முகமது இர்ஃபான் 02332892131 160
குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ச.பெ.கோபால் 02102548705 174
தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பெ. முத்தழகன் 00325211024 309
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு சாரதி 11455487069 309
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரோஷினி 14005832853 277
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரெ.ஷக்திபிரியன் 02338592611 165
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சூர்யவர்மன் 16700139202 165
 
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளூர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மாவட்டம்
செயலாளர் ஜாய்சன் ஆபிரகாம் 00325213446 110
 
மகளிர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மாவட்டம்
செயலாளர் சுகந்தி. ரா 16092839969 36
இணைச் செயலாளர் ரா.கற்பகம் 11122997781 36
துணைச் செயலாளர் த. மு. தமிழ்ச்செல்வி 16864380041 36
ஓம்சக்தி நகர் கிளைப் பொறுப்பாளர்கள் – திருவள்ளூர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மாவட்டம்
தலைவர் சை. அபிதா பேகம் 12427364062 36
துணைத் தலைவர் ஆ. ஜானகி 15335407426 36
துணைத் தலைவர் சரஸ்வதி.வே 14961789285 36
செயலாளர் மு. மகேஸ்வரி 10192710210 36
இணைச் செயலாளர் கா. நாகலட்சுமி 18234702402 36
துணைச் செயலாளர் அசினா 15319930421 36
பொருளாளர் சங்கீதா. ர 17396222109 36
செய்தித் தொடர்பாளர் மு. ரம்யா 10163687165 36
 
 
 
 
ஓம்சக்தி நகர் கிளை இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் திருவள்ளூர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மாவட்டம்
செயலாளர் வி. நீலவாதி 13358484319 36
இணைச் செயலாளர் ர. பட்டுக்கனி 13922011316 36

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திசிகிச்சைப் பெற்றுவரும் ஐயா நல்லகண்ணு அவர்களை சீமான் நேரில் சந்திப்பு!