தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

48

க.எண்: 2025070662

நாள்: 13.07.2025

அறிவிப்பு

சேலம் மாவட்டம், சேலம் தெற்கு தொகுதியைச் சேர்ந்த ம.சண்முகசுந்தரம் (17930483517), சி.செல்வகுமார் (07394022805) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில மகளிர் பாசறை சார்பாக புதுமணப்பெண் தங்கை ரிதன்யா அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மாதவரம் மண்டலம் (மாதவரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்