முகப்பு தலைமைச் செய்திகள்

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!

186

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 24-08-2024 அன்று பிற்பகல் 02 மணியளவில் திருவாரூர் (ஆண்டிப்பந்தல்) அமைந்துள்ள ருக்மணி அம்மாள் திருமண அரங்கத்தில் திருவாரூர்-நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஎண்ணூர் கோரமண்டல் ஆலையை எதிர்த்துப் போராடும் மக்களின் கோரிக்கைகளையும் குரலினையும்…
அடுத்த செய்தி🔴தற்போது நேரலையில்..! சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்! நாம் தமிழர் கட்சி…