முகப்பு தலைமைச் செய்திகள்

சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

350

க.எண்: 2022060269

நாள்: 24.06.2022

அறிவிப்பு:

சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

    சிவகங்கை தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.சதீஸ்குமார் (20360958736) அவர்கள் சிவகங்கை தொகுதிச் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும் மாபெரும்…
அடுத்த செய்திEver-Increasing GST & Modi Govt’s Administrative Incompetence!