முகப்பு தலைமைச் செய்திகள்

மதிப்பிற்குரிய இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு சீமான் மலர் வணக்கம்!

119

தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான மதிப்பிற்குரிய ஐயா இல.கணேசன் அவர்கள் மறைவெய்தியதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் 16-08-2025 அன்று காலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஐயா இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திசாதி ஒழிப்பு, சனாதன எதிர்ப்பு, சமத்துவம் ஆகிய தளங்களில் அயராது…
அடுத்த செய்திமாயோன் பெருவிழா: சீமான் தலைமையில் நடைப்பெற்றது!