தலைமை அறிவிப்பு – கடலூர் சிதம்பரம் மண்டலம் (சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

4

க.எண்: 2025121029

நாள்: 19.12.2025

அறிவிப்பு:

கடலூர் சிதம்பரம் மண்டலம் (சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

கடலூர் சிதம்பரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்ககம்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் தே.தினேஷ் 03465487610 250
மாநில ஒருங்கிணைப்பாளர் க.ஆனந்தலட்சுமி 17127789439 259
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் லி.அசன்பாரூக் 03417736463 65
கடலூர் சிதம்பரம்-1வது மாவட்டப் பொறுப்பாளர்கள்
சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் ம.பிரசாந்த் 13112530070 87
சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் ஜெ.அர்ஜீன் 03417371541 68
சுற்றுச்சூழல் பாசறை துணைச் செயலாளர் ப.பன்னீர்செல்வம் 03417802032 188
தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அ.ஆகாஷ்குமார் 16705028248 232
தகவல் தொழில்நுட்பப் பாசறை இணைச் செயலாளர் இளங்கோவன் 15877950460 29
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் த.ராகுல் 16397983849 238
குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் நா.செல்வகுமார் 03465996837 106
குருதிக்கொடைப் பாசறை இணைச் செயலாளர் செ.கொடியரசன் 17720181903 239
குருதிக்கொடைப் பாசறை துணைச் செயலாளர் ஜா.அலெக்ஸ் பாண்டியன் 03417827105 1
கடலூர் சிதம்பரம் -2வது மாவட்டப் பொறுப்பாளர்கள்
இளைஞர்பாசறைச் செயலாளர் பிரித்விராஜ் 17190944238 239
இளைஞர் பாசறை
இணைச் செயலாளர்
ம.சலாவுதீன் 15033841817 37
இளைஞர் பாசறை
துணைச் செயலாளர்
செ.ஷாருகன் 14780819415 250
உழவர் பாசறைச் செயலாளர் ரா.புஷ்பராஜ் 14118265058 39
கடலூர் சிதம்பரம் -3வது மாவட்டப் பொறுப்பாளர்கள்
வணிகர் பாசறைச் செயலாளர் கா.அருள்செல்வன் 14721329904 222
வணிகர் பாசறை
இணைச் செயலாளர்
க.பாலமுருகன் 10875850020 245
வணிகர் பாசறை
துணைச் செயலாளர்
கதிரவன் 15264316610 236
கடலூர் சிதம்பரம் -4வது மாவட்டப் பொறுப்பாளர்கள்
மாணவர் பாசறைச் செயலாளர் ச.தமிழ்வாணன் 14621008311 232
மாணவர் பாசறை
இணைச் செயலாளர்
த.ஜனா 13705487697 29
மாணவர் பாசறை
துணைச் செயலாளர்
க.தினேஷ் 16437316552 183
கடலூர் சிதம்பரம் -5வது மாவட்டப் பொறுப்பாளர்கள்
சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சுபாஷ் 15883411675 224
சுற்றுச்சூழல் பாசறை
இணைச் செயலாளர்
ஜ.தமிழரசன் 03465298958 23
சுற்றுச்சூழல் பாசறை
துணைச் செயலாளர்
ர.கவிராஜ் 03417175356 224
 
கடலூர் சிதம்பரம் -6வது மாவட்டப் பொறுப்பாளர்கள்
உழவர் பாசறைச் செயலாளர் த.தங்கப்பன் 13095684210 127
உழவர் பாசறை இணைச் செயலாளர் ம.மாரிமுத்து 14272332575 244
உழவர் பாசறை துணைச் செயலாளர் ந.ராஜ்குமார் 10668590125 228
கடலூர் சிதம்பரம் -7வது மாவட்டப் பொறுப்பாளர்கள்
கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறைச் செயலாளர் ஆ.ஜெனிபர்செபஸ்ட்டியன் 00341785171 1
கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை இணைச் செயலாளர் நா.விஜயகுமார் 15043488317 37
கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை துணைச் செயலாளர் வை.வினோத் 18824848460 35
கடலூர் சிதம்பரம் -8வது மாவட்டப் பொறுப்பாளர்கள்
வீரத்தமிழர் முன்னணிச் செயலாளர் மா.மணிவண்ணன் 17356020549 239
வீரத்தமிழர் முன்னணி இணைச் செயலாளர் செ.செல்வகுமார் 03417317187 23
வீரத்தமிழர் முன்னணி துணைச் செயலாளர் கிருபானந்தன் 03465086960 7

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடலூர் சிதம்பரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் (இடம் மாற்றம்)