க.எண்: 2025110976
நாள்: 13.11.2025
அறிவிப்பு:
சிவகங்கை திருப்பத்தூர் மண்டலம் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
| சிவகங்கை திருப்பத்தூர் மண்டலப் பொறுப்பாளர்கள் 2025 | |||
| பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
| இளைஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் | |||
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | அ.அன்பரசன் | 13030973460 | 275 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சு.அருண்பாண்டி | 18989935193 | 61 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ஜெ.பாலமுருகன் | 11366265654 | 59 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | இராம.கார்த்திகேயன் | 13569195446 | 183 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ச.தனலெட்சுமி | 10512179807 | 142 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சா.சசிகலா | 13847884621 | 42 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சு.ஷர்மிளா | 15901229507 | 98 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ஜா.புனிதா | 12249480545 | 267 |
| மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ம.ரேகா | 11163128954 | 112 |
| மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ஆ.கலா | 12354961504 | 187 |
| மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | வை.பிரதீபா | 25492939172 | 215 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ப.ராகேஷ்குமார் | 13282946600 | 208 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சி.யோகசுந்தர் | 12815394632 | 90 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ச.அழகு செளமியா | 18773260403 | 267 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | பா.பானுப்பிரியா | 17877839454 | 271 |
| சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் |
மீ.சோனயன் | 25492772021 | 96 |
| வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஜெ.சுந்தர் ராஜ் | 11085992146 | 112 |
| வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
சு.குமாரவேலு | 10251965439 | 289 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | சு.சத்தியநாராயணன் | 17594072479 | 197 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | ச.பாலகுமார் | 16147010237 | 262 |
| சிவகங்கை திருப்பத்தூர் வடகிழக்கு சாக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர் |
சி. பாலாஜி | 18058859681 | 310 |
| சிவகங்கை திருப்பத்தூர் கிழக்கு சாக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர் |
சே. யுவராஜ் | 12393353901 | 290 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை திருப்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



