தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் திருவையாறு மண்டலம் (திருவையாறு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

26

க.எண்: 2025100937

நாள்: 25.10.2025

அறிவிப்பு:

தஞ்சாவூர் திருவையாறு மண்டலம் (திருவையாறு சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

தஞ்சாவூர் திருவையாறு மாத்தூர் மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு  பெயர்  உறுப்பினர் எண் வாக்ககம் 
இளைஞர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் லோகநாதன் 17019960214 157
இணைச்செயலாளர் சர்குணராஜ் 17064431332 160
மகளிர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சகாராணி 12990608389 162
இணைச்செயலாளர் விஜயபரதி 10588886779 167
மாணவர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜக்கப் வினோ 15430842689 168
இணைச்செயலாளர் சச்சின் 14602811536 170
துணைச்செயலாளர் ஆனந்த 17540603141 180
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மணிகண்டன் 18013940985 179
இணைச்செயலாளர் அஜய் 17415932054 177
துணைச்செயலாளர் பிரபாகரன் 13538498592 178
வீரத்தமிழர் முன்னணி மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் முருகேசன் 14036346130 181
இணைச்செயலாளர் பிரவீன் குமார் 10206201932 179
       
     
குருதிக்கொடை பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பிரவீன் 14514557182 184
இணைச்செயலாளர் காலவானன்  16117610285 182
துணைச்செயலாளர் நிஷாந்தன் 18743710089 183
கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் விக்னேஷ்வரன் 10791185377 186
இணைச்செயலாளர் மணிகண்டன் 1247149592 185
தமிழ் மீட்சிப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பழனி பாரதி 12311154552 190
இணைச்செயலாளர் நரேஷ்குமார் 17188425653 189
துணைச்செயலாளர் டிமினாமேரி 12769928720 187
வணிகர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சத்திய மூர்த்தி 13700652773 186
இணைச்செயலாளர் பழனிச்சாமி 16514541723 191
துணைச்செயலாளர் விவேக் 13988342802 193
சுற்றுச்சூழல் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கோபிநாத் 15036268080 199
இணைச்செயலாளர் அருண் 10086992427 201
துணைச்செயலாளர் ஹரிஹரன் 17967763685 200
உழவர் பாசறை  மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சுரேஷ் 16840258151 200
இணைச்செயலாளர் புருஷோத்தமன் 16029997217 176
துணைச்செயலாளர் விஜய் 10674749934 175
     
       
       
மருத்துவப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ராஜேஸ்வரி 13706789597 194
துணைச்செயலாளர் ரம்யா 12177158085 198
தொழிற்சங்கப் பேரவை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜெனின் ராஜ் 16682501637 199
இணைச்செயலாளர் ஜான் டேவிட் 12667120514 205
துணைச்செயலாளர் செந்தூரப்பாண்டி 17517318896 204
தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ராஜா 13582586865 211
இணைச்செயலாளர் ஸ்ரீதர் 18966894684 203
துணைச்செயலாளர் ரவிஷங்கர் 17341122539 214
வீரக்கலைகள் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மணிகண்டன் 15228071438 203
இணைச்செயலாளர் கலியபெருமாள் 12490285292 197
துணைச்செயலாளர் அஜீத்குமார் 1550234923 196

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் திருவையாறு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமனம்