தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் திருவையாறு மண்டலம் (திருவையாறு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

116

க.எண்: 2025050492அ

நாள்: 09.05.2025

அறிவிப்பு:

தஞ்சாவூர் திருவையாறு மண்டலம் (திருவையாறு சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

தஞ்சாவூர் திருவையாறு மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் பி.அற்புதராஜ் 14669075775 270
மாநில ஒருங்கிணைப்பாளர் பா. வனிதா 17013239873 250
 
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரெ. சண்முகநாதன்  13486075538 74
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
இர. இரஞ்சித் 13474773971 55
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
சீ.லெனின்  16322577614 164
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
ப.தென்னரசு 13486521244 4
மகளிர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
சு.எழிலரசி 13191243806 160
மகளிர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
பு.நதியா 14450071720 308
மாணவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
மோ.ரகுவரன் 10709275657 194
மாணவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
பா. விஜய் 18828294521 44
தகவல் தொழில்நுட்பப் பாசறை
மாநிலத் துணைச் செயலாளர்
து.சுரேஷ் 13486832236 43
வணிகர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
பி.சிவக்குமார் 13474966210 249
தொழிற்சங்கப் பேரவை
மாநில ஒருங்கிணைப்பாளர்
அ.சேஷாத்திரி கண்ணன் 13486500529 200
குருதிக்கொடைப் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
த.வீரபாண்டியன் 12877232859 239
உழவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
மோ.அண்ணாத்துரை  13486300667 178
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
செ.பிரான்சிஸ் 13486769366 82
தஞ்சாவூர் திருவையாறு மண்டலப் பொறுப்பாளர்கள்
மண்டலச் செயலாளர் அ.தில்சாத்   12570583826 68
மண்டலச் செயலாளர் ம.சந்துரு 14616596124 260
 
தஞ்சாவூர் திருவையாறு கல்லணை மாவட்டப் பொறுப்பாளர்கள் (34 வாக்ககங்கள்)
தலைவர் த.மணிகண்டன் 13486900738 19
செயலாளர் க.சண்முகவேலன் 15975302492 8
பொருளாளர் க.மகாலட்சுமி 10990174407 114
செய்தித் தொடர்பாளர் அ.சத்தியசீலன் 14925069390 121
 
தஞ்சாவூர் திருவையாறு திருக்காட்டுப்பள்ளி மாவட்டப் பொறுப்பாளர்கள் (35 வாக்ககங்கள்)
தலைவர் இரா. முரளி  13136203365 124
செயலாளர் ஜெ. தியாகன்  17664929250 114
பொருளாளர் வி.ஸ்டாலின் தசரதன்  17619808445 121
செய்தித் தொடர்பாளர் ச. குமரேசன்  18308536685 112
தஞ்சாவூர் திருவையாறு பூதலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் (36 வாக்ககங்கள்)
தலைவர் மு.வினோத்ராஜ் 12401989444 114
செயலாளர் அன்புராஜா 13973589420 266
பொருளாளர் பொ.பாலசுப்ரமணியன் 14067269257 289
செய்தித் தொடர்பாளர் செ. ஸ்டீபன் காமராஜ் 13551620073 251
தஞ்சாவூர் திருவையாறு செங்கிப்பட்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் (35 வாக்ககங்கள்)
தலைவர் பெ.கந்தசாமி  15411738008 288
செயலாளர் இரா.அசோகன் 18113004136 267
பொருளாளர் பொ.பாலசுப்ரமணியன்  14067269257 289
செய்தித் தொடர்பாளர் க.கார்த்திகேயன் 12435641933 121
 
தஞ்சாவூர் திருவையாறு கள்ளபெரம்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் (36 வாக்ககங்கள்)
தலைவர் இரா.சிறீதர்  18463445319 108
செயலாளர் ச.அரவிந்த்  13486429799 257
பொருளாளர் ப.பழனி குமரேசன்  15155422882 291
செய்தித் தொடர்பாளர் இர. அஜித்குமார்  12266055802 260
 
தஞ்சாவூர் திருவையாறு மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் (34 வாக்ககங்கள்)
தலைவர் இரா.சத்தியமூர்த்தி 14978718948 58
செயலாளர் ஆ.கோபிநாத் 12224097239 34
பொருளாளர் சு. சங்கர நாராயணன்  13474601970 66
செய்தித் தொடர்பாளர் தா.ஜெகதீசன் 14155269850 26
 
தஞ்சாவூர் திருவையாறு திருப்பூந்துருத்தி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
(
35 வாக்ககங்கள்)
தலைவர் செ. தினேஷ் 11317146260 30
செயலாளர் சி. ஜாபர் சாதிக் 11289402993 173
பொருளாளர் இரா. சாலமன் 10418878543 144
செய்தித் தொடர்பாளர் தி. தினேஷ் 18042247046 72
 
தஞ்சாவூர் திருவையாறு கண்டியூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் (36 வாக்ககங்கள்)
தலைவர் அ. முகமது அலி 13486303941 74
செயலாளர் ஆ. புண்ணியமூர்த்தி 00568439381 152
பொருளாளர் க. இராசீவ்காந்தி 10193020093 152
செய்தித் தொடர்பாளர் ம. கார்த்திகேயன் 12468784958 70
 
தஞ்சாவூர் திருவையாறு நடுக்காவேரி மாவட்டப் பொறுப்பாளர்கள் (34 வாக்ககங்கள்)
தலைவர் மு.பூவரசள் 14468283728 45
செயலாளர் பு. சுபாஷ் புகழேந்தி 16254884329 80
பொருளாளர் இரா.பிரபாகரன் 15891290211 92
செய்தித் தொடர்பாளர் மோ.அலெக்சாண்டர் 18889392156 144
தஞ்சாவூர் திருவையாறு மாத்தூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் (35 வாக்ககங்கள்)
தலைவர் வ.தேவா 15375979493 157
செயலாளர் ப.ஆனந்தராஜ்  10253844478 163
பொருளாளர் இரா.விஸ்வநாதன் 14577119062 165
செய்தித் தொடர்பாளர் ஜெ.சுசீத்தர் 13905745238 173

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் திருவையாறு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பாசறைகளுக்கான மாநிலப்பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருச்சி திருவரங்கம் மண்டலம் (திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்