தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர்கள் நியமனம்

28

க.எண்: 2025040374

நாள்: 17.04.2025

அறிவிப்பு:

குருதிக்கொடைப் பாசறை
ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர்கள் நியமனம் – 2025
மண்டலம் பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
திருவள்ளூர் ஜெ.விஜயகுமார் 31463258368 223
சென்னை சீ.சிறீதர் 00431884459 24
சென்னை பொ.கமலசேகர் 00406355514 136
காஞ்சிபுரம் ஜ.பாஸ்கர் 01339121050 198
செங்கல்பட்டு சி.விஜயகணேசு 01336631943 321
இராணிப்பேட்டை கு.யோகேஸ்வரன் 14441245631 84
வேலூர் ஆ.சண்முகம் 05354617761 43
திருப்பத்தூர் இரா.நாகராஜ் 13770939592 48
திருவண்ணாமலை ந.குருநாதன் 10795388942 4
கிருஷ்ணகிரி நா.சிலம்பரசன் 30357334955 53
தருமபுரி மா.சதீஷ் குமார் 13871073104 61
விழுப்புரம் எ.சத்திய கலாவதி 16676831864 60
கடலூர் செ.அரவிந்த் ராஜ் 03488335398 153
கள்ளக்குறிச்சி இரா.பாபு 15721607123 291
சேலம் மு.வெங்கடாசலம் 01542960021 243
ஈரோடு ப.மாரியப்பன் 10405247568 67
திருப்பூர் பி.பிரபாகரன் 32459285499 123
நீலகிரி செ.கருணாகரன் 12362913718 51
கோயம்புத்தூர் சி.பிரபுராஜ் 18245839355 5
கரூர் செ.கவியரசு 12857644531 102
நாமக்கல் மா.விக்னேஷ் 18487336915 130
சிவகங்கை சோ.ராஜா 16662272866 2
திருச்சி பெ.செல்வகுமார் 16452181963 213
பெரம்பலூர் மாவட்டம் சே.விஜய் 18824325427 291
அரியலூர் கொ.அருண்குமார் 10270589373 282
தஞ்சாவூர் இரா.மணிகண்டன் 67213821838 231
மயிலாடுதுறை சீ.சிறீதரன் 11337335314 269
நாகப்பட்டினம் ப.அன்பழகன் 12805484807 244
திருவாரூர் இரா.உதயன் 13412598214 156
புதுக்கோட்டை அ.சுபரேஷ்ராஜா 37504121819 30
திண்டுக்கல் து.தமிழரசன் 22434705176 3
மதுரை சீ.நவீன் கண்ணன் 18334751432 16
தேனி சு.சுரேஷ்பாண்டியன் 16369727620 373
தென்காசி மெ.முத்துக்குமார் 16465925239 12
விருதுநகர் மூ.இராமராஜ் 24526787048 254
திருநெல்வேலி பே.விஜய் சுந்தர் 1422270373 182
கன்னியாகுமரி சோ.சுரேஷ் 12029294366 151
இராமநாதபுரம் ச.சதிசு 43493320836 27
தூத்துக்குடி சூ.மரிய சூடி மேகா 27520006287 214

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின் ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவை நடத்தும் உழைப்பாளர் நாள் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி (மே 01, திருப்பூர்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை