க.எண்: 2025040360
நாள்: 16.04.2025
அறிவிப்பு:
சென்னை எழும்பூர் மண்டலம் (எழும்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சென்னை எழும்பூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சென்னை எழும்பூர் மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ச.டால்பின் இரவி | 00367449903 | 151 |
செயலாளர் | ம.பார்கவி | 18533384979 | 101 |
சென்னை எழும்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 37 (1 முதல் 37) |
|||
தலைவர் | ச.விக்னேஷ் | 13193444448 | 03 |
செயலாளர் | ஜா.விமல் இராஜ் | 00327672358 | 02 |
பொருளாளர் | கணபதி கிருஷ்ணா | 13488884024 | 05 |
செய்தித் தொடர்பாளர் | இரா.பிரகாஷ் | 00327984628 | 10 |
சென்னை எழும்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 42 (38 முதல் 79) |
|||
தலைவர் | கு.கருணாநிதி | 177184404840 | 47 |
செயலாளர் | இரா.மணி | 01425572316 | 52 |
பொருளாளர் | முகமது தஸ்தகிர் | 10612468942 | 54 |
செய்தித் தொடர்பாளர் | ச.சந்திர குமார் | 00327901469 | 70 |
சென்னை எழும்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 41 (80 முதல் 120) |
|||
தலைவர் | க.வாசன் | 00367787141 | 115 |
செயலாளர் | ச.இராஜா | 16279852753 | 108 |
பொருளாளர் | மு.நாகேந்திர ராவ் | 13112430828 | 94 |
செய்தித் தொடர்பாளர் | மு.முரளி | 14306985940 | 109 |
சென்னை எழும்பூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 49 (121முதல் 169) |
|||
தலைவர் | சே.தீபக் குமார் | 00367406768 | 148 |
செயலாளர் | கு.இராஜேஷ் | 00327579766 | 145 |
பொருளாளர் | இரா.ஆனந்த் குமார் | 128661912246 | 132 |
செய்தித் தொடர்பாளர் | இரா.கார்த்திக் | 15307287190 | 134 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி