க.எண்: 2025040297
நாள்: 03.04.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மண்டலம் (திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருவள்ளூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
திருவள்ளூர் மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | பெ.பசுபதி | 02161519158 | 283 |
திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 51 வாக்ககங்கள் (138-139,145-147,165-167, 218-233,250-257,260-265,272,279-287,294-296) |
|||
தலைவர் | கு.ஜெகன்நாத் | 17246697919 | 287 |
செயலாளர் | ஜெ.மோகன் | 02312889887 | 223 |
பொருளாளர் | குரு.மகாராஜன் | 18662067875 | 265 |
செய்தித் தொடர்பாளர் | வே.ராஜ்கிரண் | 02312496906 | 284 |
திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 56 வாக்ககங்கள் (1-29,84-95,102-103,106-108,111-120) |
|||
தலைவர் | கி.செந்தில் குமார் | 18060066185 | 14 |
செயலாளர் | இரா.வெங்கடேசன் | 02467306840 | 116 |
பொருளாளர் | த.லாரன்சு | 13086722147 | 13 |
செய்தித் தொடர்பாளர் | தே.தியாகராஜன் | 18749771632 | 27 |
திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 53 வாக்ககங்கள் (30-81,83) |
|||
தலைவர் | இரா.மோகன் | 02236971511 | 199 |
செயலாளர் | ப.மணிகன்டன் | 12840898841 | 68 |
பொருளாளர் | ஐ.இராஜன் | 02312883333 | 80 |
செய்தித் தொடர்பாளர் | ச.மாதவன் | 16461249383 | 73 |
திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 49 வாக்ககங்கள் (82,96-101,104,105,109-110,121-127,140-141,144,148-164) |
|||
தலைவர் | கு.வினோத்குமார் | 02467455500 | 134 |
செயலாளர் | சி.சரவணன் | 02467186356 | 239 |
பொருளாளர் | யு.பிரித்திவி ராஜ் | 17074213138 | 242 |
செய்தித் தொடர்பாளர் | வெ.பாலாஜி | 17093084461 | 288 |
திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் 50 வாக்ககங்கள் (168-169,191-193,170-176,178-190,194-217) |
|||
தலைவர் | செ.ஜெகதிஸ் | 02322682339 | 180 |
செயலாளர் | ப.அருண்குமார் | 2467290589 | 188 |
பொருளாளர் | மு.டில்லிராஜன் | 15191700503 | 173 |
செய்தித் தொடர்பாளர் | சே.இராகுல் | 2467623639 | 190 |
திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 38 வாக்ககங்கள் (82,96-101,104,105,109-110,121-127,140-141,144,148-164) |
|||
தலைவர் | சு.அகஸ்டின் | 02312243603 | 123 |
செயலாளர் | வி.மகேந்திரன் | 13137291307 | 152 |
பொருளாளர் | லோ.திவாகர் | 15203048168 | 247 |
செய்தித் தொடர்பாளர் | இரா.பிரகாஷ் ராம் | 11658680208 | 271 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி