க.எண்: 2025020081அ
நாள்: 15.02.2025
அறிவிப்பு:
விழுப்புரம் வானூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | கா.கல்வி | 0 4553723507 | 230 |
இணைச் செயலாளர் | க.தினகரன் | 0 4553517103 | 167 |
துணைச் செயலாளர் | ரா.மணிகண்டன் | 11758711773 | 156 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | மூ.பிரணாவதி | 11284904890 | 79 |
இணைச் செயலாளர் | உ.சூர்யா | 16886605392 | 163 |
துணைச் செயலாளர் | சு.வசந்தி | 15882487036 | 103 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ப.பொன்னி | 15050940939 | 33 |
இணைச் செயலாளர் | ந.சீதாராமன | 12290945729 | 158 |
துணைச் செயலாளர் | ஏ.குணசீலன் | 18736187669 | 232 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | இரா.ராஜரத்தினவேல் | 0 4382625967 | 139 |
இணைச் செயலாளர் | பெ.திருமலை | 0 4382470173 | 254 |
துணைச் செயலாளர் | சு.ராஜசேகரன் | 0 4382867426 | 62 |
தமிழ்மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ஜெ.ஜெயவிஷ்ணு | 0 4553451874 | 231 |
இணைச் செயலாளர் | நா.திருமலை | 14378290233 | 221 |
துணைச் செயலாளர் | கோ.முணியாண்டி | 17471796890 | 14 |
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | அ.பிரகாஷ் | 0 4384396498 | 61 |
இணைச் செயலாளர் | ம.கணேசன் | 17795390273 | 221 |
துணைச் செயலாளர் | மு.திருவேங்கடம் | 17711457459 | 43 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | பா.சுப்பிரமணி | 18968223033 | 103 |
இணைச் செயலாளர் | அ.அய்யனார் | 15160860956 | 33 |
துணைச் செயலாளர் | ம.சிவகண்டன் | 0 4553333613 | 172 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | உ.முகமது அசீம் | 18777085085 | 96 |
இணைச் செயலாளர் | வீ.செந்தமிழ்செல்வன் | 10667902929 | 55 |
துணைச் செயலாளர் | இ.இனியன் | 16201273098 | 154 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | பா.கரிகாலன் | 0 4382964816 | 39 |
இணைச் செயலாளர் | க.சுதர்சனன் | 14237645468 | 62 |
துணைச் செயலாளர் | ர.கனகவேல் | 14676855695 | 8 |
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ப.சத்தியராஜ் | 13686719860 | 157 |
இணைச் செயலாளர் | த.கிரிநாத் | 0 4553842764 | 162 |
துணைச் செயலாளர் | ஜா.ஸ்டீபன் ராஜ் | 12424483612 | 38 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | சு.ராஜ்குமார் | 10110010426 | 127 |
இணைச் செயலாளர் | மு.தனசேகரன் | 13900779543 | 14 |
துணைச் செயலாளர் | ம.அன்பரசன் | 14274302127 | 50 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | வே.பாலாஜி | 18310230348 | 146 |
இணைச் செயலாளர் | ஜெ.பசுபதி | 18278197559 | 167 |
துணைச் செயலாளர் | லா.மான்போர்ட் | 18222825952 | 38 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ச.பிரவின்குமார் | 11699925515 | 129 |
இணைச் செயலாளர் | ஆ.சிலம்பரசன் | 12772384606 | 40 |
துணைச் செயலாளர் | மு.கீர்த்திபாலன் | 14939398848 | 167 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் வானூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி